Connect with us

Raj News Tamil

இரண்டாவது நாள் வசூலில் பலத்த அடி வாங்கிய ஜப்பான்..!!

சினிமா

இரண்டாவது நாள் வசூலில் பலத்த அடி வாங்கிய ஜப்பான்..!!

கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் கடந்த 10ம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் மோசமான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. படத்தை பார்த்த பலரும் திரைக்கதை சரியில்லை எனவும் கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை எனவும் கூறி வருகின்றனர்.

பத்ம வெளியான முதல் நாள் ரூ. 8 கோடி வரை வசூல் செய்த ஜப்பான் படம் இரண்டாவது நாள் உலகளவில் வெறும் ரூ. 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

More in சினிமா

To Top