Connect with us

Raj News Tamil

படுதோல்வியை சந்திக்கும் ஜப்பான்…முதல் நாள் வசூல் இவ்வளவுதானா??

சினிமா

படுதோல்வியை சந்திக்கும் ஜப்பான்…முதல் நாள் வசூல் இவ்வளவுதானா??

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ஜப்பான். இது கார்த்தியின் 25 வது படமாகும். இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானு வேல் நடித்துள்ளார்.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஜப்பான்’ படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படி வசூல் இல்லையென சொல்லப்படுகிறது.

ஜப்பான் திரைப்படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு பாசிட்டிவான விமர்சனங்களும் கிடைத்து வருவதால் ஜப்பான் படத்திற்கு வசூல் பெரியளவில் இருக்காது எனத் தெரிகிறது.

More in சினிமா

To Top