Connect with us

Raj News Tamil

விஜய்சேதுபதியை காலி செய்த கார்த்தி..!

சினிமா

விஜய்சேதுபதியை காலி செய்த கார்த்தி..!

ஹீரோவுக்கு ப்ரன்ட்டாக தனது கேரியரை ஆரம்பித்து தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தனது யதார்த்தமான நடிப்பால் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தியும் ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். அதாவது, கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், அவரது 27வது படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, பாலிவுட் பக்கம் சென்றதாலேயே கார்த்திக்கிற்கு இந்த வாய்ப்பு என்று நெட்டிசென்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top