Connect with us

Raj News Tamil

மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு முடிவு

இந்தியா

மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு முடிவு

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த போது கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்திற்கு கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போதைய காங்கிரஸ் அரசு இந்த மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top