Connect with us

Raj News Tamil

இரண்டு பாகங்களாக வெளியாகும் லியோ? லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ் திட்டம்!

சினிமா

இரண்டு பாகங்களாக வெளியாகும் லியோ? லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ் திட்டம்!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படம் குறித்து சர்ப்பரைஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாம்.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், விஜய் நடிக்கும் முதல் இரண்டாம் பாக படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top