Connect with us

Raj News Tamil

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேர்தல் 2024

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

வேட்பாளர்கள் விவரம்:

  1. திண்டுக்கல்- கவிஞர் ம.திலகபாமா
  2. அரக்கோணம்- வழக்கறிஞர் கே.பாலு
  3. ஆரணி- முனைவர் அ.கணேஷ் குமார்
  4. கடலூர் – தங்கர் பச்சான்
  5. மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
  6. கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்
  7. தருமபுரி – அரசாங்கம்
  8. சேலம் – ந. அண்ணாதுரை
  9. விழுப்புரம் – முரளி சங்கர்
Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top