Connect with us

ஓடிடியில் வெளியாகும் ‘போர் தொழில்’ – எப்போது தெரியுமா??

por thozhil ott release date in tamil

சினிமா

ஓடிடியில் வெளியாகும் ‘போர் தொழில்’ – எப்போது தெரியுமா??

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் போர் தொழில். மேலும் இப்படத்தில் நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ரூ.25 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது.

por thozhil ott release date in tamil

இந்நிலையில் இப்படம் ஓடிடி ரிலீஸ் குறித்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி ‘போர் தொழில்’ படம் வரும் ஜூலை 7ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top