Connect with us

Raj News Tamil

செம அப்டேட்…..ரஜினி 171 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..!!

சினிமா

செம அப்டேட்…..ரஜினி 171 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார்.

இதையடுத்து ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்நிலையில் ரஜினி 171 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top