Connect with us

Raj News Tamil

170 வது படத்தின் அப்டேட் கொடுத்த சூப்பா் ஸ்டாா் ரஜினி!

சினிமா

170 வது படத்தின் அப்டேட் கொடுத்த சூப்பா் ஸ்டாா் ரஜினி!

இயக்குநா் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் ,தலைவா் 170-வது
படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் ரித்திகா சிங் , துஷாரா விஜயன் ,மஞ்சு வாாியா் மற்றும் பல முண்ணனி நட்சத்திரங்கள் பலா் நடித்துள்ளனா். லைகா நிறுவனம் தயாாிக்கும் இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை சூப்பா் ஸ்டாா்
ரஜினி காந்த் வெளியிட்டுள்ளாா். அதன்படி சூப்பா் ஸ்டாா், சென்னை விமான நிலையத்தில் பத்திாிக்கையாளா்களை சந்தித்தாா். அப்போது, படபிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும் .170-வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினாா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top