Connect with us

Raj News Tamil

RCB வசமிருந்த சாதனையை SRH பறித்தது: ஐபில் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்து SRH!

விளையாட்டு

RCB வசமிருந்த சாதனையை SRH பறித்தது: ஐபில் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்து SRH!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்று RCB வசமிருந்த சாதனையை SRH பறித்தது.

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. நேற்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்தது. மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்கள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 277/3

ஆர்சிபி – 263/5

லக்னௌ -257/5

ஆர்சிபி – 248/3

சிஎஸ்கே – 246/5

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top