Connect with us

Raj News Tamil

மனைவியுடன் மேடையில் குத்தாட்டம் போட்ட ராஜமௌலி!

சினிமா

மனைவியுடன் மேடையில் குத்தாட்டம் போட்ட ராஜமௌலி!

தென்னிந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. குறிப்பாக, இவர் இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம், ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனையே கவர்ந்திருந்தது.

இவ்வாறு பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவர், தற்போது மீண்டும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார்.

அதாவது, இவர் தனது மனைவி ரமாவுடன், ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது, இருவரும் நடனமாடிய வீடியோ, இணையத்தில் கசிந்து, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ராஜமௌலியையும், அவரது மனைவியையும் பாராட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top