Connect with us

Raj News Tamil

STR 48ன் போஸ்டரும், டைட்டிலும்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!

சினிமா

STR 48ன் போஸ்டரும், டைட்டிலும்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகா் சிம்புவின் 48 ஆவது படத்தை இயக்குநா் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறாா். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் பாகுபலி போன்று பிரம்மாண்ட பீரியாடிக் படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் படத்தை பற்றி மேலும் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்ததால், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கவே செய்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top