Connect with us

Raj News Tamil

அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டிய ஷாருக்கான் மகள்! வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

சினிமா

அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டிய ஷாருக்கான் மகள்! வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்தது.

ஆனால், தீபிகா படுகோன் உடுத்தியிருந்த உடை தொடர்பாக சில சர்ச்சைகளையும் இப்படம் சந்தித்தது. இந்நிலையில், ஷாருக்கான் மகள் சுஷான கான், நிகழ்ச்சி ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top