Connect with us

Raj News Tamil

அட்லீயின் அடுத்த படத்தின் வசூல் 3000 கோடியாம்! – ஹீரோ யாருனு தெரியுமா?

சினிமா

அட்லீயின் அடுத்த படத்தின் வசூல் 3000 கோடியாம்! – ஹீரோ யாருனு தெரியுமா?

அட்லீயின் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், அவரது படைப்புகள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன. இதேபோல் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அட்லீ கொடுத்த பதில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, விஜயும், ஷாருகானும் எனக்கு தாயும் மனைவியும் போன்றவர்கள். இருவரையும் வைத்து கூடியவிரைவில் படம் எடுக்கப்போவதாகவும், அதன் வசூல் 3000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜவான் கொடுத்த வெற்றியால், இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக அட்லீ மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top