Connect with us

Raj News Tamil

தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் சன்னி லியோன் புகைப்படம்..!!

இந்தியா

தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் சன்னி லியோன் புகைப்படம்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதிச் சீட்டு (Admit Card) வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஒரு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து யாரோ சிலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top