Connect with us

Raj News Tamil

குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய சூரி ! வைரலாகும் சூரியின் காணொளி!

சினிமா

குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய சூரி ! வைரலாகும் சூரியின் காணொளி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி . நகைச்சுவை நடிகராகவும் ,குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில்
கதாநாயகனாகவும் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இதனைத்தொடர்ந்து , விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ,படப்பிடிப்பின் போது குழந்தைகள் இவரிடம் கேரவனை
சுற்றி காட்டும்படி கேட்டனர். குழந்தைகள் கேட்டதும் மறுக்கமால் அதனை சுற்றி காண்பித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை சூரி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top