Connect with us

RajNewsTamil

7-வது முறையாக விஜயுடன் கூட்டணி சேரும் பிரபல நடிகை?

சினிமா

7-வது முறையாக விஜயுடன் கூட்டணி சேரும் பிரபல நடிகை?

தி கோட் படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக, சமீபத்தில் தகவல் வந்தது. இப்படத்தை, தெலுங்கு தாயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான இன்னொரு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, தளபதி 69-ல், நடிகர் விஜய்க்கு ஜோடியாக, நடிகை த்ரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.

இதேபோல், நடிகை சமந்தா, மிருணாள் தாகூர், ஆலியா பட் ஆகிய நடிகைகளிடமும், பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

நடிகை த்ரிஷா விஜயுடன் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், இருவரும் 7-வது முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top