Connect with us

Raj News Tamil

‘திமிரு’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா?? மிஸ் பண்ணிட்டாரே..!!

சினிமா

‘திமிரு’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா?? மிஸ் பண்ணிட்டாரே..!!

தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘திமிரு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது சிம்பு தானாம். ஆனால் சில காரணத்தால் அவரால் நடிக்க முடியமால் போனதாக கூறப்படுகிறது.

தற்போது சிம்பு தேசிங் பெரியசாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top