சினிமா
துணிவு படம் பொங்கலுக்கு கிடையாது..புதிய தேதி இதுதான்..!
ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதே நாளில் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தின் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி துணிவு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. இந்த தகவலை போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#Thunivu to screen in Theatres across the world on January 11, 2023. #ThunivuPongal💥#NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @kalaignartv_off @NetflixIndia @SureshChandraa #RomeoPictures @mynameisraahul @Gokulammovies @wcf2021
— Boney Kapoor (@BoneyKapoor) January 4, 2023
You must be logged in to post a comment Login