Connect with us

Raj News Tamil

கண்டிப்பாக வாரிசு படம் பார்ப்பேன் – துணிவு பட பிரபலம் பேட்டி!

சினிமா

கண்டிப்பாக வாரிசு படம் பார்ப்பேன் – துணிவு பட பிரபலம் பேட்டி!

அஜித்தின் துணிவு திரைப்படத்தில், இசையமைப்பாளராக பணியாற்றியவர் ஜிப்ரான். இவர் பட வெளியீட்டிற்கு பிறகு, பிரபல ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், விஜயின் வாரிசு படம் தொடர்பான கேள்விக்கும் பதில் அளித்தார். “கண்டிப்பாக வாரிசு படம் பார்ப்பேன்.. விஜய் சார் படம் மிஸ் பண்ண மாட்டேன்.. தமனுக்காகவும் வாரிசு படத்தை பார்ப்பேன்” என்று பேசியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top