Connect with us

Raj News Tamil

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..?

சினிமா

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..?

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துணிவு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதே பொங்கலன்று விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் வெளியாகிறது. இதன் காரணமாக தற்போது ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘துணிவு’ படத்தை ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் அதாவது ஜனவரி 11ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top