Connect with us

Raj News Tamil

வெளியாகும் துணிவு ட்ரைலர்..! அஜித் ரசிகர்களே பட்டாசு தயாரா..?

சினிமா

வெளியாகும் துணிவு ட்ரைலர்..! அஜித் ரசிகர்களே பட்டாசு தயாரா..?

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம், வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின், புரோமொஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தின், பாடல்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் துணிவு படத்தின் ட்ரைலர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை வெளியாகவுள்ளதாக, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டது.

இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் எச்.வினோத், அஜித் ரசிகர்களே பட்டாசு ரெடியா..? எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகவல் அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top