Connect with us

Raj News Tamil

பீஸ்ட் படத்தை காப்பியடித்த துணிவு?..கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சினிமா

பீஸ்ட் படத்தை காப்பியடித்த துணிவு?..கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் ஹெச். வினோத் – நடிகர் அஜித் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “துணிவு”

துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இணையவாசிகள் படக்குழுவை விமர்சித்து வருகின்றனர்.

ட்ரைலரை வைத்து பார்க்கும்போது ரசிகர்களின் கணிப்புப்படி வங்கி ஒன்றில் நடக்கும் கொள்ளையை மையமாக கொண்டே கதை நகர்த்தப்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் துணிவு படத்தை இணையவாசிகள் கழுவி ஊற்றுகின்றனர். காரணம் துணிவு படம் பார்ப்பதற்கு அப்படியே நடிகர் விஜய் நடித்து தோல்வியை தழுவிய பீஸ்ட் படத்தின் மேக்கிங் போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top