Connect with us

Raj News Tamil

தெலுங்கில் மாஸ் காட்டும் தளபதி!

சினிமா

தெலுங்கில் மாஸ் காட்டும் தளபதி!

விஜயின் வாரிசு திரைப்படம், கடந்த 11-ஆம் தேதி வெளியானது. பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த திரைப்படம், விஜய் ரசிகர்களையும் கவராமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி அன்று, தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில், வாரிசு திரைப்படம் வெளியானது. ஆனால், அங்கு படம் பார்த்த தெலுங்கு ரசிகர்கள், படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விஜயின் ஒவ்வொரு மாஸ் சீனையும், தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது, தெலுங்கு ரசிகர்களுக்காக தான், வம்சி இந்த படத்தை எடுத்துள்ளார் என்று தெரிகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top