Connect with us

Raj News Tamil

வெங்கட் பிரபுவை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்!

சினிமா

வெங்கட் பிரபுவை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், தளபதி 68. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது, வெங்கட் பிரபு மீது, நடிகர் விஜய் கோபம் அடைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, முறையான ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல், தன் இஷ்டத்துக்கு, காட்சிகளை வெங்கட் பிரபு எடுத்து வந்துள்ளாராம்.

ஆனால், ஷீட்டிங்கில் மிகவும் பொறுப்பாக இருக்கும் விஜய்-க்கு, இந்த விஷயம் பிடிக்கவில்லையாம். இதனால், வெங்கட் பிரபுவை, விஜய், லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.

More in சினிமா

To Top