Connect with us

த்ரிஷாவுக்கு குட்பை சொன்ன அஜித்!

சினிமா

த்ரிஷாவுக்கு குட்பை சொன்ன அஜித்!

துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் நடிக்க உள்ளார். லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க உள்ள இந்த படத்தை, மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

இப்படத்தில், நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, நடிகை த்ரிஷாவுக்கு பதில், ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

இந்த நடிகை, ஏற்கனவே அஜித்தின் வலிமை, ரஜினியின் காலா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top