Connect with us

Raj News Tamil

விஜயிடம் தோல்வி அடைந்த ரஜினி!

சினிமா

விஜயிடம் தோல்வி அடைந்த ரஜினி!

ஒவ்வொரு ஆண்டு முடிவடையும்போது, அந்த ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும், சாதனைகளையும் பட்டியலிடுவது வழக்கம்.

அந்த வகையில், 2023-ஆம் ஆண்டில், தமிழகத்தில், முதல் நாளில் அதிக தொகை வசூலித்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜயின் லியோ திரைப்படம், 32 கோடி ரூபாயை வசூலித்து, முதலிடத்தை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, அஜித்தின் துணிவு திரைப்படம் 24 கோடி ரூபாயும், ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 23 கோடி ரூபாயும் வசூலித்து, 2 மற்றும் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

More in சினிமா

To Top