Connect with us

Raj News Tamil

‘நான் ரெடி தான்’ பாடல் செய்த சாதனை..!

சினிமா

‘நான் ரெடி தான்’ பாடல் செய்த சாதனை..!

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஜூன் 22-ஆம் தேதி அன்று வெளியானது. ‘நான் ரெடி தான் ‘ பாடல் பல ரசிகர்களை பெற்றிருந்தாலும், சிலரது கண்டணங்களையும் பெற்றது.

இந்நிலையில், இந்த பாடல் யூடியூப் வலைத்தள பக்கத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதாவது ‘அண்ணன் நான் இறங்கி வரவா’ பாடல் 10 கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனையை படைத்துள்ளது.

தற்போது #NaaReady100Million என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top