Connect with us

அரசியலுக்கு வரும் அஜித்.. சுரேஷ் சந்திராவே சொல்லிட்டார்?

சினிமா

அரசியலுக்கு வரும் அஜித்.. சுரேஷ் சந்திராவே சொல்லிட்டார்?

பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், தனது பேஸ்புக் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நடிகர் அஜித்தின் அரசியல் வருகை குறித்து அவர் தெரிவித்துள்ளார். அதாவது, அஜித் அரசியலுக்கு வர இருப்பதாக, மேலாளர் சுரேஷ் சந்திராவும், நடிகர் நிவின் பாலியும், தன்னிடம் சொன்னதாக, அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

ஆனால், இதுவரை அஜித் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவு, இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top