Connect with us

அஜித் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் செம ஹிட் கொடுப்பேன் – பிரபல இயக்குநர் பளீச்

சினிமா

அஜித் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் செம ஹிட் கொடுப்பேன் – பிரபல இயக்குநர் பளீச்

நேரம், பிரேமம் ஆகிய படங்களின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். குறிப்பாக, பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த இவர், தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அஜித் எனக்கு வாய்ப்பு கொடுத்தால், ஹாலிவுட்டிலும் 100 நாள் ஓடக்கூடிய சிறந்த திரைப்படத்தை எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு, அஜித்திடம் கதை சொல்ல பலமுறை முயற்சித்தேன். ஆனால், ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top