Connect with us

எக்ஸ் தளம் முடங்கியது! XDown என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்!

உலகம்

எக்ஸ் தளம் முடங்கியது! XDown என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்!

பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இருப்பது ட்விட்டர். இந்த நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் வாங்கிய பிறகு, பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.

ப்ளு டிக் வாங்குவதற்கு பணம், ட்விட்டர் என்ற இருந்த நிறுவனத்தின் பெயர் எக்ஸ் என்று மாற்றம் என பல்வேறு மாற்றங்களை எலன் மஸ்க் கொண்டு வந்தார்.

இதற்கு எதிராகவும், ஆதரவாகவும், பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை முதல், எக்ஸ் சமூக வலைதளம் செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த எக்ஸ் தளத்தின் பயன்பாட்டாளர்கள், XDown , TwitterDown என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More in உலகம்

To Top