Connect with us

Raj News Tamil

பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு!

இந்தியா

பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பகேல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “சத்தீஸ்கர் மாநிலத்தின் மகளிர் சக்திக்காக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘சத்தீஸ்கர் கிரஹ லட்சுமி திட்டத்தை தொடங்குவோம். இத்திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top