Connect with us

Raj News Tamil

கத்துகுட்டி நெதர்லாந்திடம் மண்ணை கவ்விய வெஸ்ட்இண்டீஸ் !

விளையாட்டு

கத்துகுட்டி நெதர்லாந்திடம் மண்ணை கவ்விய வெஸ்ட்இண்டீஸ் !

உலக கோப்பை தகுதிச்சுற்றி போட்டி A பிரிவில் வாழ்வா சாவா ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளிடையே ஜிம்பாவே ஹராரேவில் உள்ள தக்ஷினகா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 374 ரன்களை குவித்தது . பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி தேஜா அதிரடி ஆட்டத்தில் 374 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமநிலையில் முடித்தது.

பிறகு சூப்பர் ஓவர் முறையில் விளையாடிய நெதர்லாந்து அணியின் லோகன் வேன் பீக் அதிரடி ஆட்டத்தில் 6 பந்துகளில் 30 ரன்களை குவித்து அசத்தியது . இரண்டாவதாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியை தழுவியது .

இதன்மூலம் உலக கோப்பை தகுதி சுற்று போட்டி 2023 -ல் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in விளையாட்டு

To Top