Connect with us

Raj News Tamil

சரக்கு அடித்து பள்ளியில் மட்டையான ஆசிரியர்!

Trending

சரக்கு அடித்து பள்ளியில் மட்டையான ஆசிரியர்!

துவக்கப்பள்ளி ஆசிரியர் சரக்கு அடித்து வகுப்பறையில் மட்டையான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர் நேற்று பள்ளி நேரத்தில் வகுப்பறையில் மது அருந்தி போதையில் நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

More in Trending

To Top