Connect with us
Raj News Tamil

Raj News Tamil

இன்று 2-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா!

விளையாட்டு

இன்று 2-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா!

இந்தியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

அடுத்து இந்திய அணி 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஜிபெர்ஹாவில் நடக்கிறது. இதில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றன.

More in விளையாட்டு

To Top