Connect with us

Raj News Tamil

2-வது T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்!

விளையாட்டு

2-வது T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்!

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் அன்று பெய்த மழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் முடிவுக்கு வந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

More in விளையாட்டு

To Top