Connect with us

Raj News Tamil

பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுத்தையின் தலை..வைரல் வீடியோ

இந்தியா

பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுத்தையின் தலை..வைரல் வீடியோ

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் சிறுத்தையின் தலை ஒன்று பாத்திரத்தில் சிக்கியது. அந்த சிறுத்தை 5 மணி நேரம் செய்வதறியாது தவித்தது.

இதையடுத்து வனத்துறையினர் பாத்திரத்தில் சிக்கிய சிறுத்தையை போராடி மீட்டனர். இந்த வீடியோ இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top