Connect with us

Raj News Tamil

அஞ்சலிக்கு பிரபல தயாரிப்பாளருடன் திருமணம்? – அதிர்ச்சி தகவல்!

சினிமா

அஞ்சலிக்கு பிரபல தயாரிப்பாளருடன் திருமணம்? – அதிர்ச்சி தகவல்!

கற்றது தமிழ் படத்தின் மூலம், நாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த படத்திற்கு பிறகு, அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

ஆனால், அதன்பிறகு, சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளார். இந்நிலையில், இவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

திரைப்பட விழா ஒன்றின்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அஞ்சலி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் தயாரிப்பாளர், விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top