Connect with us

Raj News Tamil

“விஜயும் இல்ல.. அஜித்தும் இல்ல” – தீனா படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது இவர் தான்!

சினிமா

“விஜயும் இல்ல.. அஜித்தும் இல்ல” – தீனா படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது இவர் தான்!

அஜித், சுரேஷ் கோபி, லைலா உட்பட பல்வேறு நடிகர்களின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தீனா. நல்ல வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தின் மூலம் தான், தல என்ற பட்டத்தை ரசிகர்கள் மத்தியில், அஜித் பெற்றிருந்தார்.

இவ்வளவு பேர் வாங்கி கொடுத்திருந்த இந்த திரைப்படத்தில், முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார் என்று தகவல் பரவி வந்தது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, வேறொரு நடிகர் தான், அந்த படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தாராம்.

அதாவது, நடிகர் பிரசாந்திடம் தான், ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தின் கதையை கூறினாராம். பல்வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால், அந்த படத்தில் பிரசாந்தால் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு தான் விஜய், அஜித் என்று படம் கைமாறியுள்ளதாம்..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top