Connect with us

யோகிபாபுவுக்கு மனைவியாக நடிக்கும் அஜித் பட நடிகை!

சினிமா

யோகிபாபுவுக்கு மனைவியாக நடிக்கும் அஜித் பட நடிகை!

தமிழ் சினிமாவின் பிசியான காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. இவர் சில திரைப்படங்களில், ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், யோகிபாபு கிராமத்து பின்னணியில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தில், அவருக்கு மனைவியாக நடிகை லட்சுமி மேனன் தான் நடிக்க உள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் அஜித், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் தான், நடிகை லட்சுமி மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top