Connect with us

Raj News Tamil

ஒரு சைசா மாறிய ரைசா முகம்.. ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்!

சினிமா

ஒரு சைசா மாறிய ரைசா முகம்.. ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்!

பிரபல ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா வில்சன்.

இதையடுத்து, வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்திருந்த இவர், தற்போது வேறுசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் இணையத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

ஒருசில நெட்டிசன்கள், இவருடைய முகம் மாறியுள்ளது என்றும், ஒருவேளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பார் என்றும் கூறி வருகின்றனர்.

Continue Reading
Advertisement

More in சினிமா

To Top