Connect with us

வாலி படத்தில் வருவதுபோல் ஒல்லியாக மாறிய அஜித்!

சினிமா

வாலி படத்தில் வருவதுபோல் ஒல்லியாக மாறிய அஜித்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித். இவர், தற்போது விடாமுயற்சி படத்திற்காக, தன்னை தயார்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அஜித் தனது உடல் எடையை நன்றாக குறைத்துள்ள புகைப்படம், இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள், வாலி படத்தில் பார்த்தது போலவே இருப்பதாக, கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top