Connect with us

Raj News Tamil

டேட்டிங் செய்யும் அஜித் மகள் ! வைரலாகும் புகைப்படம் !

சினிமா

டேட்டிங் செய்யும் அஜித் மகள் ! வைரலாகும் புகைப்படம் !

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் Date Night என்று குறிப்பிட்டு நடிகர் அஜித்குமாரின் மகள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் கேள்வியை,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் திரையுலகில் , நட்சத்திர ஜோடியாக வலம் வருபவா் அஜித்குமார்- ஷாலினி . இவா்கள் , கடந்த 2000 மாவது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார். குறிப்பாக தனது தாய், தந்தை ஆகிய இருவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுஷ்கா தற்போது லண்டனில் இருப்பதாக தொிகிறது .

இதனிடையே, அனோஷ்கா தற்போது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் Date Night என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆகவே அஜித்குமார் அவர்களுடைய மகள் டேட்டிங் செய்து வருவதாகவும், அவர் யாருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமாக கமென்ட்
செய்து கிசுகிசுத்து வருகின்றனறர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top