Connect with us

Raj News Tamil

பிரபல நடிகருக்கு லிப்-லாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!

சினிமா

பிரபல நடிகருக்கு லிப்-லாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம், பிரபலமானவர் இயக்குநர் சந்திப் ரெட்டி வங்கா.

பாலிவுட்டில் களமிறங்கியுள்ள இவர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனாவை வைத்து, அனிமல் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில், ரன்பீர் கபூருக்கு, ராஷ்மிகா லிப்-லாக் கொடுப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top