Connect with us

Raj News Tamil

ஆா்யா,விஷால் வெளியிட்ட சதீஷின் லிாிக் பாடல் !

சினிமா

ஆா்யா,விஷால் வெளியிட்ட சதீஷின் லிாிக் பாடல் !

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்து, வெளிவரவுள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், மற்றும் முண்னனி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பலாின் கவனங்களை ஈா்த்தது.இந்நிலையில்,இதன் முதல் பாடலான “லைஃப் இஸ் மேஜிக்” பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். கேட்டவுடன் பிடித்து போகும்படி அனைவரும் வைப் செய்யும் அட்டகாச மெலடியாக அமைந்துள்ள இப்பாடலை ரசிகர்களை கொண்டாடிவருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top