Connect with us

Raj News Tamil

அஜித், விஜய்-க்கு NO.. சிவகார்த்திகேயனுக்கு மட்டும் YES

சினிமா

அஜித், விஜய்-க்கு NO.. சிவகார்த்திகேயனுக்கு மட்டும் YES

தமிழகத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள், அதிகாலை காட்சிக்கு திரையிட அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.

இதனால், அஜித், விஜய், ரஜினி ஆகிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு கூட, அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

ஆனால், நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்கு, அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அயலான் பட தயாரிப்பாளர், அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இது அயலான் பொங்கல் என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top