Connect with us

BILL GATES- மகளின் ரொமேன்டிக் புகைப்படம் ! இதுதான்அவாின் BOY FRIEND – ஆ ?

உலகம்

BILL GATES- மகளின் ரொமேன்டிக் புகைப்படம் ! இதுதான்அவாின் BOY FRIEND – ஆ ?

உலகின் நம்பா் ஒன் பணக்காரா்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் மாறிக் கொண்டே இருக்கும்,அதில் நீண்ட நாட்களாக அந்த இடத்தை தக்கவைத்தவா் பில் கேட்ஸ்.ஒருவரை பண ரீதியாக கலாய்ப்பதற்கு கூட நாம்அவ்வப்போது இவரு பெரிய பில்கேட்ஸ் என்று கூறிவருவோம்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில்,இவாின் இளைய மகளான ஃபோப் கேட்ஸின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவதுஃபோப் கேட்ஸ் தனது பாய் ஃப்ரண்ட் உடனான ரொமேன்டிக் புகைப்படங்கள் தற்போது வெளியாகியதால் இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறன்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top