Connect with us
Raj News Tamil

Raj News Tamil

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top