Connect with us

Raj News Tamil

அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை!

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை!

கிழக்கு திசைக் காற்றில்நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top