Connect with us

Raj News Tamil

தொடங்கிய சந்திரமுகியின் டப்பிங் பணி! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் !

சினிமா

தொடங்கிய சந்திரமுகியின் டப்பிங் பணி! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் !

சந்திரமுகி திரைப்படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்கி ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பல மொழிகளில் தயாரான இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து.படம் குறித்த அப்டேட் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வந்தது. தற்போது சந்திரமுகியின் டப்பிங் பணிகளை இயக்குநர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார்.இதுகுறித்த ,புகைப்படத்தினை திரைப்பிரியர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top